தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மண்டல துணை தாசில்தார் அருள் செல்வம், வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ், சுபாஷினி மற்றும் அலுவலக பணியாளர்கள், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story