மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாணவி சாதனை
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் மாணவி சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடி
2023-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான 36-வது சதுரங்க போட்டிகள் கோவிலூரில் நடைபெற்றது. 13 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியின் 4-ம் வகுப்பு மாணவி அவந்திகா முதலிடம் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பரிசளித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பள்ளியின் தாளாளர் சத்தியன் மற்றும் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire