சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ;

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை.23 மீனவர்களையும், 95 படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story