நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்


நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.


Next Story