மாணவர் சேர்க்கை


மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது

தென்காசி

சுரண்டை:

சுரண்டை ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று பள்ளியில் கணபதி ஹோமம் மற்றும் சரஸ்வதி ஆபஹர்ன பூஜை நடந்தது. தொடர்ந்து பள்ளி தாளாளர் டாக்டர் விஜயன் அருணகிரி, பள்ளி முதல்வர் ஞானமணி துரைச்சி ஆகியோர் தலைமையில் சிறப்பு மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story