சென்டாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக சென்டாக் அலுவலகத்தில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Oct 2023 2:43 PM GMTசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை:27-ந்தேதி நடக்கிறது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 27-ந்தேதி நடக்கிறது.
22 Sep 2023 6:43 PM GMTகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 22-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
16 Sep 2023 7:15 PM GMTகூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 22-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
16 Sep 2023 6:59 PM GMTஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
7 Aug 2023 6:48 PM GMTஅரியலூர்-ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர நேரடி சேர்க்கை
அரியலூர்-ஆண்டிமடம் அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
5 Aug 2023 6:30 PM GMTதிண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாள்
திண்டிவனம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31-ந்தேதி கடைசி நாளாகும் என கலெக்டா் தொிவித்துள்ளாா்.
22 July 2023 6:45 PM GMTஅரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
13 July 2023 6:45 PM GMTபெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
5 July 2023 6:30 PM GMTஅரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று, நாளை மாணவர் சேர்க்கை
அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
20 Jun 2023 6:39 PM GMTஅரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
17 Jun 2023 6:45 PM GMTபழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
17 Jun 2023 6:15 AM GMT