அ.தி.மு.க. பொதுக் கூட்டம்


அ.தி.மு.க. பொதுக் கூட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் அ.தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி லாயல் மில் காலனி பஸ் ஸ்டாப்பில் அருகில் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சத்யா, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கோவில்பட்டி ஒன்றிய கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story