
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இத்தனை தொகுதிகளா? வெளியான பரபரப்பு தகவல்
கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
7 Jan 2026 11:11 AM IST
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்..? - சர்ப்ரைஸ் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 Jan 2026 10:32 AM IST
பரபரக்கும் அரசியல் களம்.. எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி.. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
அமித்ஷா தமிழகம் வந்துள்ள நிலையில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2026 9:46 AM IST
சென்னையில் 9-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணலில் மாற்றம்
தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணல் திருத்தி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2026 1:51 AM IST
தி.மு.க.வை கண்டித்து மறைமலைநகரில் 8ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மறைமலைநகரில் மக்களின் அடிப்படை தேவைகளை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து வரும் 8ம்தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
6 Jan 2026 6:08 PM IST
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இபிஎஸ்க்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி வாள் வழங்கி சிறப்பித்தார்.
5 Jan 2026 9:12 PM IST
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு...?
மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
5 Jan 2026 5:13 AM IST
அதிமுக-திமுக இடையேதான் போட்டி; மற்றவர்களுக்கு இடம் இல்லை: ராஜேந்திர பாலாஜி
அதிமுகவுக்கு எதிராக சிலர் வெளியிடும் கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
5 Jan 2026 3:40 AM IST
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் கட்சியில் இருந்து விலகல்
அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
5 Jan 2026 1:26 AM IST
அமித்ஷாவுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு: தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை?
தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது.
4 Jan 2026 10:55 PM IST
ஊழல் செய்வதில் சிறந்தது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி
திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Jan 2026 9:19 PM IST
அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரூ.5,000 வழங்கப்படும் - ராஜேந்திர பாலாஜி
பூத் அமைப்பே இல்லாதவர்கள் சித்து விளையாட்டு காட்டுகின்றனர் என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
4 Jan 2026 5:08 PM IST




