கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:15:36+05:30)

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் கொத்தடிமை தொழிலாளர்் முறை ஒழிப்பு பற்றி பேசினார். பின்னர் அவரது தலைமையில், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.


Next Story