காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி முன்னிலை வகித்தார் முன்னாள் நகரத் தலைவர் சோலைமலை சித.பழனியப்பன், கோட்டையூர் பேரூராட்சி துணை தலைவர் அழகப்பன், மாவட்ட செயலாளர் முருகானந்தன், கழக மூத்த உறுப்பினர் முத்து அம்பலம்,சாமிநாதன், ராஜேந்திரன், சாக்கோட்டை ஒன்றிய மனித உரிமை தலைவர் தம்பிகணேசன், ராமகிருஷ்ணன், எல்.எஸ்.பி.ஆர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story