திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா


திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா
x

அவளூரில் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் கிராமத்தில் உள்ள தருமராஜ சமேத திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது.

விழாவின் 19-வது நாளான நேற்று அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வந்தது. தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீமிதி திருவிழா நடக்கிறது.


Next Story