விவசாய பணிகள் தீவிரம்


விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விவசாய பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை


சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் யூனியனுக்குட்பட்ட முசுண்டபட்டி கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி அந்த பகுதியில் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story