நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


நாளை மறுநாள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:  எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

அதிமுக செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story