தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது: அதிமுக அறிவிப்பு


தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது: அதிமுக அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2022 8:45 PM IST (Updated: 27 Jun 2022 10:38 AM IST)
t-max-icont-min-icon

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெறும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நாளை கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் பெயரில் அறிக்கைகள் வெளியாகும் நிலையியில், இருவரின் பெயரும் இன்றி தலைமைக் கழகம் பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றுள்ள நிலையில், நாளை தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story