நாடாளுமன்ற திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பு
நாடளுமன்ற புதிய கட்டிடத்திறப்பு விழாவில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
மே 28- புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 28-ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் அதிமுக சார்பில் எம்.பி.க்கள் தப்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire