அகில இந்திய காவலர் துப்பாக்கிச்சுடும் போட்டி - வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அகில இந்திய காவலர் துப்பாக்கிச்சுடும் போட்டி - வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின்
x

போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

23-வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு காவல்துறை நடத்தியது ..செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப் படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் 09.01.2023 முதல் 13.01.2023 வரை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரிசு, பதக்கங்களை வழங்கினார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Related Tags :
Next Story