அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியானது மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்கும் பணிகளை உடனே தொடக்க வலியுறுத்தி, நாங்குநேரியில் அனைத்து கட்சிகள், சமூகநல அமைப்புகள் சார்பில் ேநற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூகநல அமைப்பினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story