அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும்


அனைத்து டாஸ்மாக் கடைகளையும்  மூடவேண்டும்
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும் கள்ளக்குறிச்சி கலெக்டர் உத்தரவு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(திங்கட்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களை மூடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story