அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தை விவசாய சங்க தலைவர் சவுந்தர பாண்டியன் தொடங்கி வைத்தார். மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story