முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு
மேலூர் அரசு கல்லூரியில் முன்னாள் மாணவ-மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மேலூர்,
மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1993-1996-ம் ஆண்டு வரை பி.ஏ.ஆங்கிலம் இலக்கியம் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் நடத்திய பேராசிரியர்கள் நடராஜன், லூர்துராஜ் ஆகியோருக்கு சந்தன மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது படித்து தற்போது பல்வேறு துறைகளில் பணிபுரியும் 19 மாணவர்களும், 4 மாணவிகளும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire