ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம்


ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம்
x

ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி யூனியன் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார் கூட்டத்தில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உறுப்பினர்கள் ராஜாத்தி, பரமேஸ்வரி, ராஜகுமார், ரகுராமன், மாரிமுத்து, தாமஸ் நசரேயன், ஜெயா, பியூலா ரத்தினம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story