அமராவதி அணை நீர்மட்டம்


அமராவதி அணை நீர்மட்டம்
x

அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 55.55 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 330 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 15 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது 1467 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.


Related Tags :
Next Story