
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி
ஏரல் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Nov 2025 4:59 PM IST
விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பின் மூலம் 3,200 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறும்.
18 Nov 2025 5:32 PM IST
மேகதாது அணை திட்டம் தமிழகத்தை பாதிக்காது: சித்தராமையா பேட்டி
தமிழகத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
12 Nov 2025 3:29 AM IST
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
25 Oct 2025 5:25 AM IST
கோவை ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக 173 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
ஆனைமலை வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் பாசன நிலங்கள் இதனால் பாசன வசதி பெறும்.
23 Oct 2025 6:22 PM IST
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் ஒத்திகை
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் கால ஒத்திகை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
10 Sept 2025 8:04 PM IST
மணிமுத்தாறு அணையில் நாளை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
நீர் இருப்பை பொறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
28 Aug 2025 9:28 PM IST
பிரம்மபுத்திரா நதியில் கட்டப்படும் அணையால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை : சீனா சொல்கிறது
பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு தடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.
24 July 2025 4:09 AM IST
முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை: பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
26 May 2025 10:00 AM IST
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படுமா..? - அமைச்சர் துரைமுருகன் பதில்
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
18 March 2025 11:19 AM IST
சாத்தனூர் அணையில் வெள்ளம் வராமல் தடுக்க சிறப்பு திட்டம் - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
18 March 2025 11:06 AM IST
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவு
சாத்தனூர் அணையில் இருந்து 27-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
25 Jan 2025 5:16 PM IST




