ஆடி வெள்ளியில் அம்மன் தரிசனம்
ஆடி வெள்ளியையொட்டி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.
மதுரை
ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.அழகர்கோவில் மலை மேல் உள்ள ராக்காயி அம்மன், தெப்பக்குளம் மாரியம்மன், ஒத்தக்கடை ஆதிகாளியம்மன், அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி கோவில் மகாகாளியம்மன், மேலமாசி வீதி நேரு ஆலாசுந்தர விநாயகர் கோவில் வராகி அம்மன், தெற்கு வாசல் சிங்காரத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், புதூர் காந்திபுரம் குங்கும காளியம்மன் கோவிலில் வராகி அலங்காரத்திலும், செல்லூர் உச்சினி மாகாளியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
Related Tags :
Next Story