மழை அளவு


மழை அளவு
x

விருதுநகரில் பெய்த மழை அளவு விவரம் வெளியானது.

விருதுநகர்

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:- அருப்புக்கோட்டை 27, விருதுநகர் 0.80, திருச்சுழி 87, காரியாபட்டி 12.6, வத்திராயிருப்பு 4.28, பிளவக்கல் 38.2, கோவிலாங்குளம் 37. மாவட்டத்தில் பெய்த மொத்த மழை அளவு 206.8. சராசரி மழை அளவு 17.23.


Next Story