அரியலூரில் பெய்த மழை அளவு


அரியலூரில் பெய்த மழை அளவு
x

அரியலூரில் பெய்த மழை அளவு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரையில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- அரியலூர்-2, திருமானூர்-55.4, குருவாடி-22 என மொத்தம் 79.4 ஆகும். அரியலூர் மாவட்டத்தில் சராசரியாக 11.34 மில்லி லிட்டர் மழை பதிவாகியுள்ளது. இது நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவை காட்டிலும் அதிகமாகும்.


Next Story