சாதனை படைத்த மாணவி


சாதனை படைத்த மாணவி
x

விளையாட்டு போட்டிகளில் மாணவி சாதனை படைத்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெஸ்டிவல் டிராபி விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் செஸ் போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி 7-ம் வகுப்பு மாணவி அஜிஸ்ரீ பதக்கம் வென்றார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பரிசு வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் செந்தில் பிரகாஷ், இயக்குனர் திலகவதி, முதல்வர் சொர்ணலதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story