மின்னொளியில் ஜொலிக்கும் மணி மண்டபம்


மின்னொளியில் ஜொலிக்கும் மணி மண்டபம்
x

இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதையொட்டி தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

விருதுநகர்

தமிழ்நாடு என்று பெயர் வைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபம் விருதுநகரில் உள்ளது. இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதையொட்டி அவரது மணிமண்டபம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

1 More update

Next Story