புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
x

ஓச்சேரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரியை அடுத்த பொய்கைநல்லூர் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என அவளுர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பொய்கைநல்லூர் ரோடு தெருவில் வசிக்கும் சீனிவாசன் (வயது 73) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story