மேலும் ஒருவர் சிக்கினார்


மேலும் ஒருவர் சிக்கினார்
x

தொழில் அதிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்.

விருதுநகர்


விருதுநகர் தொழில் அதிபர் குமரவேல் கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் சென்னை மற்றும் மதுரை கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று தனிப்படையினர் ராஜபாளையம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணி (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இவர் குமரவேல் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை தாக்கிய கும்பலில் ஒருவர் என கூறப்படுகிறது. இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story