நான் தூக்கிலிடப்பட வேண்டும்.. - டென்னிஸ் வீராங்கனையை கொலை செய்த தந்தை கதறல்

"நான் தூக்கிலிடப்பட வேண்டும்.." - டென்னிஸ் வீராங்கனையை கொலை செய்த தந்தை கதறல்

டென்னிஸ் வீராங்கனை கொலைக்கு காதல் விவகாரம் காரணமா என்பது குறித்து, அவருடைய தந்தையிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
13 July 2025 12:23 PM IST
மணப்பாறை அருகே பயங்கரம்: 3 பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை

மணப்பாறை அருகே பயங்கரம்: 3 பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை

மணப்பாறை அருகே 3 பவுன் நகைக்காக மூதாட்டியை கழுத்தை அறுத்துக்கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
12 July 2025 9:31 PM IST
நண்பரின் மனைவியுடன் வாலிபர் உல்லாசம்... அடுத்து நடந்த கொடூர சம்பவம்

நண்பரின் மனைவியுடன் வாலிபர் உல்லாசம்... அடுத்து நடந்த கொடூர சம்பவம்

அஜயின் மனைவியுடன் அம்பரீசுக்கு பழக்கம் ஏற்பட்டது.
10 July 2025 7:54 AM IST
நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலையின் பின்னணி

நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. திருநின்றவூர் பெண் கவுன்சிலர் கொலையின் பின்னணி

திருநின்றவூரில் கவுன்சிலரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்
4 July 2025 6:24 PM IST
மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்

மாணவிகளுடன் பேசியதால் பிளஸ்-2 மாணவர் அடித்துக்கொலை.. சக மாணவர்கள் வெறிச்செயல்

பிளஸ்-2 மாணவரை அடித்துக்கொலை செய்த சக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 July 2025 8:37 AM IST
திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்

திருமணத்தை மீறிய உறவா..? பெண் கவுன்சிலர் வெட்டி கொல்லப்பட்ட கொடூரம்

மனைவியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார்.
4 July 2025 6:49 AM IST
கள்ளக்காதலி யாருக்கு சொந்தம்... சண்டையிட்ட 2 தொழிலாளிகள்... அடுத்து நடந்த கொடூரம்

கள்ளக்காதலி யாருக்கு சொந்தம்... சண்டையிட்ட 2 தொழிலாளிகள்... அடுத்து நடந்த கொடூரம்

கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் தொழிலாளிகளுக்கு பழக்கம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
1 July 2025 8:56 AM IST
இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு

இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு

வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
27 Jun 2025 6:15 PM IST
கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து மனைவி உல்லாசம்... மனமுடைந்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்

கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து மனைவி உல்லாசம்... மனமுடைந்த கணவர்... அடுத்து நடந்த கொடூரம்

பழ வியாபாரிக்கும், அனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
27 Jun 2025 5:13 AM IST
வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலியின் தம்பிகள் உள்பட 7 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலியின் தம்பிகள் உள்பட 7 பேர் கைது

வாலிபர் கொலை வழக்கில் கள்ளக்காதலியின் தம்பிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2025 12:02 AM IST
முகநூல் பழக்கம்... மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த கொடூரம்

முகநூல் பழக்கம்... மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த கொடூரம்

இருவரும் இரவு முழுவதும் முகநூலில் சாட்டிங் செய்தனர்.
26 Jun 2025 4:23 AM IST
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை

தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததற்காக மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை

தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மகளை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2025 9:43 PM IST