சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்


சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
x

சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story