சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்


சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்
x

ஆடிப்பூர மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு செல்தற்காக ஆண்டாள், ெரங்க மன்னார் நந்தவனத்தில் ஆடிப்பூர மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


Next Story