ஆண்டாள் கோவில் உண்டியல் வருமானம் ரூ.8½ லட்சம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உண்டியல் 55 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உண்டியல் 55 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. கோவிலில் பல்வேறு பகுதியில் உள்ள 17 உண்டியல்களும் உண்டியல் எண்ணும் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்து 22 இருந்தது. அதேேபால தங்கம் 46 கிராம், வெள்ளி 46 கிராமும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர் வளர்மதி, நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story