ேதரோட்டத்துக்கு தயார் ஆகும் ஆண்டாள் கோவில் தேர்

x
தினத்தந்தி 16 July 2022 11:11 PM IST
ேதரோட்டத்துக்கு ஆண்டாள் கோவில் தேர் தயாராகி வருகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 1-ந் தேதி நடக்கிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆண்டாள் கோவில் தேரானது, தேரோட்ட விழாவுக்கு தயார் ஆகி வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





