அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்தர் ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி மைய பணிகளை தவிர பிற பணிகளை செய்ய நிர்ப்பந்திக்க கூடாது. அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story