அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்


அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்
x

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

மதுரை

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாவட்ட அளவில் பணி மாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story