கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்


கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
x

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அரியலூர்

அரியலூர்மாவட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், கோழிகள், நாய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story