சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை


சிதம்பரம்  அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை
x

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர்


சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை (புதன்கிழமை) ஒருநாள் மட்டும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைவேந்தர் கதிரேசன் வெளியிட்டுள்ளாா்.


Next Story