தி.மு.க. ஊழல் பட்டியல் 2-வது பாகம் விரைவில் வெளியிடப்படும் ; பட்டியலில் 300 பினாமிகள்..? -அண்ணாமலை அதிரடி

தி.மு.க. ஊழல் பட்டியல் 2-வது பாகம் விரைவில் வெளியிடப்படும் ; பட்டியலில் 300 பினாமிகள்..? -அண்ணாமலை அதிரடி

அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று ஆஜரானார்.
14 July 2023 9:23 AM GMT
டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள்...!  எடப்பாடியை மிரட்டும் அண்ணாமலை....?

டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள்...! எடப்பாடியை மிரட்டும் அண்ணாமலை....?

தைரியம், திராணி இருந்தால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். அதிமுகவின் ஊழலும் வெளியிடப்படும்! எடப்பாடியை மிரட்டும் அண்ணாமலை?
14 April 2023 9:13 AM GMT
ஆருத்ரா மோசடி: ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை ; வாக்குமூலம் அளித்த முக்கிய புள்ளி ;சிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்

ஆருத்ரா மோசடி: ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை ; வாக்குமூலம் அளித்த முக்கிய புள்ளி ;சிக்கும் பா.ஜ.க. பிரமுகர்கள்

தை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த வழக்கில் 6 கம்பெனிகள் மற்றும் முக்கிய ஏஜெண்ட்டுகள் என மொத்தம்16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 April 2023 11:30 AM GMT
அண்ணாமலை ஆவேசத்துக்கு காரணம் என்ன? 26 ந்தேதி பிரதமரை சந்திக்கிறார்...!

அண்ணாமலை ஆவேசத்துக்கு காரணம் என்ன? 26 ந்தேதி பிரதமரை சந்திக்கிறார்...!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது
18 March 2023 8:26 AM GMT
தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. பொதுக்கூட்ட உரையை கவர்னர் படிக்க வேண்டுமா? அண்ணாமலை கேள்வி

தி.மு.க. அரசு தனது பொதுக்கூட்ட உரையை சட்டமன்றத்தில் கவர்னர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
9 Jan 2023 5:17 PM GMT
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்: தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம்

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்: தமிழக அரசுக்கு கவர்னர் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு அளித்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக வந்த குற்றச்சாட்டு பற்றி அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.
1 Dec 2022 5:28 PM GMT
காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலி!

காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலி!

தமிழக பா.ஜ.க தலைவர் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாக பரவிய நியூஸ் கார்டு போலி என்பது தெரியவந்து உள்ளது
23 Nov 2022 10:33 AM GMT
மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்- அண்ணாமலை

மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை 'தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்'- அண்ணாமலை

மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
10 Sep 2022 5:50 PM GMT
மாமல்லபுரத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி யோகாசனம் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

மாமல்லபுரத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி யோகாசனம் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் நடைபெற்ற யோகாசனத்தில் மத்திய மந்திரி நாராயணசாமி, தமிழக பா.ஜ.கா. தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர்.
22 Jun 2022 6:40 AM GMT