ஜனவரி 10ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு


ஜனவரி 10ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
x

அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

சென்னை , அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 10 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ம் தேதி காலை 11 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும்.

திமுக தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story