
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 May 2025 5:15 PM IST
சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தது குடும்பத்தினரை சந்தித்தது போல் இருந்தது - மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
23 May 2025 7:58 PM IST
சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.
23 May 2025 5:26 PM IST
ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கனிமொழி குழு இன்று சந்திப்பு
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர்.
23 May 2025 7:35 AM IST
த.வெ.க.வில் இருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்த வைஷ்ணவி
பா.ஜ.க.வின் மற்றொரு வடிவம் த.வெ.க. என்று வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
22 May 2025 7:44 PM IST
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்
ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சினைக்கு பின்னால் பாஜக இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
22 May 2025 1:12 PM IST
விஷமப் பிரசாரம்: எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
"படுத்தே விட்டாரய்யா..." என்ற சொல்லுக்கு மொத்த உருவமே எடப்பாடி பழனிசாமிதான் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
21 May 2025 8:49 PM IST
தொடர் புகார் எதிரொலி.. தி.மு.க. பெண் கவுன்சிலர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்
சென்னை கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்பாளரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
21 May 2025 3:08 PM IST
உரிமைக் கொடியை ஏந்துவேன்; ஊர்ந்து போகமாட்டேன் - எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
கொள்கையில் உறுதியாக நிற்பேன்.. நிதியைப் போராடிப் பெறுவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 May 2025 1:37 PM IST
விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது: எச்.ராஜா
தமிழகத்தில் அமையும் கூட்டணியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை என்று எச்.ராஜா கூறினார்.
21 May 2025 8:30 AM IST
யார் அந்த தம்பி: வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ..? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
20 May 2025 5:10 PM IST
தி.மு.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் - டி.டி.வி. தினகரன் பேச்சு
தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளோம் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 May 2025 4:57 AM IST