சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகம்


சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகம்
x

சாய்பாபா கோவிலில் வருடாபிஷேகம்

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவில் வருடாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாக சாலை பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் வேலாயுத ராஜா வேதாந்த பாடசாலை சார்பில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலசாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா சேவா சங்கம் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story