மேலும் 14 பேருக்கு கொரோனா


மேலும் 14 பேருக்கு கொரோனா
x

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 121 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story