போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்


போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
x

போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை சிறப்பான முறையில் கையாண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 6 போலீசாருக்கு இன்று வேலூர் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பாராட்டி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

அருகில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளார்.


Next Story