அரவக்குறிச்சி பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்


அரவக்குறிச்சி பேரூராட்சியில் பகுதி சபா கூட்டம்
x

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி 7-வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.

கரூர்

அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி 7-வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன் தலைமை தாங்கி, அடிப்படை வசதிகளை மேம்படுத்திய வகையில் அதன் மூலம் மக்கள் பயன்பெறும் பயன்களையும், மக்களுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதையும், அத்தியாவசிய தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். இதில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story