லாட்டரி சீட்டு விற்றவர் கைது


லாட்டரி சீட்டு விற்றவர் கைது
x

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). இவர் ராயக்கோட்டை சாலையில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அவரை கைது செய்ததுடன் 81 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.8,650 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story