புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் வன்னியாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரிந்தது. இதனால் கடையில் இருந்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கெண்டேகானப்பள்ளியை சேர்ந்த கார்த்திக் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story