பள்ளிபாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

பள்ளிபாளையம் அருகே  புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
x

பள்ளிபாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே 5 பனை பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ராமு (வயது 34). இவர் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவரது கடைக்கு சென்று சோதனை செய்தனர். அதில் கடையில் 33 கிலோ கொண்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ேபாலீசார் ராமுவை கைது செய்தனர்.

Next Story