மாணவியை கடத்தி பலாத்காரம்; தொழிலாளி கைது
மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆத்தூர்:
கெங்கவல்லியை அடுத்துள்ள 95 வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் சூர்யா (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கெங்கவல்லி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் தந்தை ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire